இடை அழகில் இளசுகளை கிறங்கடிக்கும் சாக்ஷி அகர்வால் Sakshi Agerwal
காதலும் கடந்து போகும், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் அறியும் நபராக மாறினார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் பாவாடை தாவணி மற்றும் சேலை அணிந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் அவரின் கொடியிடை அழகில் இளசுகளை கிறங்கடித்தது வருகிறார்..
Sakshi Agerwal, Sakshi Agerwal Hot Photoshoot
No comments:
Post a Comment